Generic filters
Exact matches only

Tamil 01-10-2023

0 9 months ago

Welcome to your Tamil 01-10-2023

கலித்தொகை ஆசிரியர்?

முடியரசன் இயற்பெயர்?

குறில் அல்லாத எழுத்து எது?

தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்' எனப்படுபவர்?

தவறான இணை எது?

'மதுரை' எனும் சொல்லின் பொருள்?

'விளி வேற்றுமை' எனப்படுவது?

"ஆனம் என்பதன் பொருள்?

மயிலுக்கு போர்வை போத்திய வள்ளல்?

'பகடு' என்பதன் பொருள்?

பழமையான நிகண்டு?

கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்கள்?

திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர்?

'அணி' என்பதன் பொருள்?

நாடக உலகின் இமயமலை' எனப்படுபவர்?

சிறுபஞ்சமூலம் என்ற நூல் குறிப்பிடுவது?

வல்லின ஆறு எழுத்துக்கள் மார்பிலிருந்து பிறக்கிறது என கூறும் நூல்?

பாஞ்சாலி சபதத்தில் உள்ள சருக்கங்கள்?

மணி பல்லவத் தீவின் காவல் தெய்வம்?

காந்தியை மிகவும் கவரந்த நூல் ?

ஆகுபெயர், வழு வகை?

21. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்?

சிற்றிலக்கியம், தொடை வகை?

குறுந்தொகை பாடல்களின் எண்ணிக்கை?

ஐந்திலக்கணம் பேசும் நூல்?

'வேளாண் வேதம்' எனப்படுவது?

'துண்டு' என்ற அடைமொழியால் குறிக்கப்படுவது?

"ஓங்கு” எனும் அடைமொழி கொண்ட நூல்?

'கூத்தராற்றுப்படை' எனும் நூல்?

சரியான கூற்று எது?

1. திருக்குறளை லத்தீன் மொழியில் மொழி பெயர்த்தவர் - வீரமாமுனிவர்
2. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யு.போப்

தவறான இணை எது?

'சுவரும் சுண்ணாம்பும் 'ஆசிரியர்?

தவறான இணை எது?

'தமிழ்விடு தூது' ஆசிரியர்?

சிந்து' எனும் 'பா' வகையில் இயற்றப்பட்ட நூல்

சரியான கூற்று?

1. சங்ககால ஔவையும், ஆத்திச்சூடி ஒளவையாரும் வேறு வேறானவர்கள்
2. சங்ககால ஒளவையும், ஆத்திச்சூடி ஒளவையாரும் ஒருவரே.

தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்' எனப்படுபவர்?

தவறான இணை எது?

தவறான இணை எது?

பொருத்துக :

NoA)ஐகார குறுக்கம் 1. முஃமீது
b) ஔகாரக் குறுக்கம்2. தலைவன்
c) ஆய்த குறுக்கம்3. போன்ம்
d) மகர குறுக்கம்4.வௌவால்

இறந்த கால காட்டும் இடைநிலைகள் எத்தனை?

ஈரசை சீர்களில் மட்டும் வருவது?

இலக்கண வகையில், இலக்கிய வகையில் சொல் வகைகள்?

பகுபத உறுப்புகள் மொத்தம் எத்தனை?

'சாலச் சிறந்தது' எவ்வகை மொழி

"பகுத்தறிவு கவிராயர்"என அழைக்கப்படுபவர்

'அறவுரைக்கோவை' எனப் ' போற்றப்படுவது?

'தாயுமானவர் நினைவு இல்லம்' உள்ள மாவட்டம்?

'காவடி சிந்து' ஆசிரியர்?

முடியரசனுக்கு தமிழக அரசு விருது பெற காரணமான அமைந்த காவியம்?

.'சோனாடு' என்பதன் இலக்கணக் குறிப்பு?

புலவரிடம் பொருள் இல்லையோ? எவ்வகை வினா?

தஞ்சைக்கு வழி எது? எவ்வகை விடை?

தமிழகத்தில் பட்டாசு வெடிக்காத ஊர் எது?

நாற்காலி என்பது?

தவறான இணை யாது?

காம சூத்திரத்தை தமிழில் மொழி பெயர்த்தவர்?'

தவறான இணை எது?

'இந்திர விழா' குறித்து கூறும் தொகை நூல்?

தமிழின் முதல் இசை பாடல்?

'படிமகவிஞர்' எனப்படுபவர்?

தமிழில் முதன் முதலாக 'புதுக்கவிதை' எழுத முயற்சி செய்தவர்?

'இரகசிய வழி' யுடன் தொடர்புடையது?

'தமிழச்சியின் கத்தி'ஆசிரியர்?. '

சுரதாவை 'உவமை கவிஞர்' என்று முதன் முதலாக புகழ்ந்தவர்?

தவறான இணை எது?

ரோமபுரி ராணிகள் ஆசிரியர்?

ஏ ! தமிழ்ந்த தமிழகமே ஆசிரியர்?

'யாருக்கும் வெட்கமில்லை' ஆசிரியர்?

ஏ ! தமிழ்ந்த தமிழகமே ஆசிரியர்?

'எ' என்ற தமிழ் எழுத்துக்குரிய அரபு எண்?

'உலக பொதுமறை 'எனப்படுவது?

'தமிழ் தாத்தா' என்று அழைக்கப்படுபவர்?

'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்' கூடியவர்?

உ.வே.சா. பிறந்த ஊர்?

திருக்குறளின் பிரிவுகள்?

கி.பி. 2013-ல் திருவள்ளுவர் ஆண்டு

இராமலிங்க அடிகள் சார்ந்த மாவட்டம்?

நான்மணிக்கடிகை' என்பதில் 'கடிகை' என்பதன் பொருள்?

தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்?

12' என்ற அரபு எண்ணுக்குரிய தமிழ் எண்?

"விளம்பிநாகனார்" எழுதிய நூல்?

'பொதுமை வேட்டல்' நூலில் உள்ள பாக்களின் எண்ணிக்கை?

அம்மை, அப்பன் எனும் சொல் வழங்கும் நாடு?

சார்பெழுத்து, முதலெழுத்து

திராவிட மொழிகள் குறித்து மிகுதியாக ஆய்வு செய்த பல்கலைக்கழகம்?

இந்தியாவிற்கு வெளியே பேசப்படும் ஒரே திராவிட மொழி?

திராவிட மொழிகளின் ஒப்பியல் தந்தை?

சரியான கூற்று எது?

1.தமிழின் இலக்கண நூல் தொல்காப்பியம்
2.மலையாளத்தின் இலக்கண நூல் லீலாதிலகம்

தென் திராவிட மொழிகள் மொத்தம்?

சங்கம்' என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்?

தவறான கூற்று எது?

'பயணம்' என்பதற்கு 'செலவு' என்ற சொல்லை பயன்படுத்தியவர்

நாமக்கல் கவிஞர் எழுதிய 'இலக்கிய இன்பம்?

பாரதியாருக்கு 'மகாகவி' பட்டம் வழங்கியவர்?

இரண்டிலக்கண நூல் எது?

செய் -என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும்பெய்ர் தேர்வு செய்யக?

கண்ணகி வந்தான் எவ்வகை வழு?

சித்திரகவி என்னும் நூலை எழுதியவர்?

'குட்டி திருக்குறள் 'என அழைக்கப்படும் நூல்?

கலித்தொகை ஆசிரியர்?

முடியரசன் இயற்பெயர்?

முடியரசன் இயற்பெயர்?

குறில் அல்லாத எழுத்து எது?

'விளி வேற்றுமை' எனப்படுவது?

21. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில். மாநில ஆளுநடைய நிர்வாக அதிகாரங்களைப் சரத்து பற்றி கூற்று எது?

கீழ்க்கண்ட சட்ட விதிகளில் எது நகராட்சியின் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிக் கூறுகிறது?

மாநில அரசு நிர்வாகத்தில் இயக்குநரகத்தின் பணிகள்?

கீழ்காண்பவற்றுள் மக்கள் தொகை ஆதாரங்கள் எதுவென குறிப்பிடுக?

தேசிய மக்கள் தொகைக் கொள்கை வருடம் அமல்படுத்தப்பட்டது?

டெண்டுல்கர் குழு மதிப்பீட்டின்படி வறுமையால் இருப்பவர்கள் 2011-2012 லிருந்துகுறைந்துள்ளன?

எந்த தேசிய தலைவரின் பிறந்தநாள் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்துடன் தொடர்புடையது?

மத்திய புலனாய்வு அமைப்பு(CBI) ஆண்டு அமைக்கப்பட்டது?

கீழ்காண்பவற்றுள் சரியான வாக்கியங்களை தேர்வு செய்க ?

1.லோக் அதாலத் மக்கள் நீதிமன்றம்.
2.லோக் அதாலத்க்கு சட்டப்படி அந்தஸ்து உண்டு.
3. லோக் அதாலத்க்கு நீதிமன்றக் கட்டணம் உண்டு.
4. லோக் அதாலத் குறை தீர்க்கும் அமைப்பு.

தமிழ்நாட்டில் 2011-ல் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் குறைவான வீதம் உள்ள மாவட்டம் எவை?

கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் குறைந்த குழந்தை பிறப்பு வீதம் மற்றும் குறைந்த ஊட்டச்சத்து அதிக பெண்கள் கல்வியறிவு உள்ளது?

தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்(CAG) யின் பதவிகாலம் என்ன?

சமுதாய வளர்ச்சித் திட்டம் எந்த ஐந்தாண்டுத் திட்டத்தில் அமல்படுத்தப்பட்டது?

தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் தேசத்திலே மிகப்பெரிய இரண்டாம் நிலை மனநல நிறுவனம் உள்ளது?

ஜவஹர் ரோஷர் யோஜனா திட்டம் துவக்கப்பட்டது?

தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாநிலம்?

மொழி அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய மாநிலம்?

கீழ்கண்ட எந்த மாவட்டத்தில் உலக முதலீட்டாளர் சந்திப்பு, 2019 நடைபெற்றது?

"2019 தேசிய யோகா விருது" - ஐ பெற்றது?

சொத்திற்கான உரிமையைப் பற்றிக் கூறுவது?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில். ஷரத்து 19 (f) உள்ள சொத்து பெறுவதற்கான உரிமை நீக்கப்பட்டது எந்த திருத்தத்தின் மூலம்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை திருத்தம் செய்யக்கூடிய ஷரத்து 368 திருத்தப்பட்டது?

இந்திய அரசமைப்பு சட்ட வரைவுக் குழுவின் முதல் கூட்டம் எப்பொழுது நடைபெற்றது?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்து 39A கூறுவது?

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பகுதி IV எது ?

ஒரு நபரின் அடிப்படை உரிமை பாதிக்கப்படும் போது உச்சநீதிமன்றத்தை அணுகுதல் என்பது எதன் கீழ் செய்யப்படுகிறது?

இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வரும்போது அதில் இருந்த ஷரத்துக்களின் அசல் எண்ணிக்கையானது?

'ஒரு நபர் தன்னிச்சையாக ஒரு வெளிநாட்டு குடியுரிமையை பெற்றால் அவன் இந்தியக் குடியுரிமையை இழந்தவனாகிறான் - என்று எதில் சொல்லப்பட்டுள்ளது?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 'அடிப்படை உரிமைகள்' கூறப்பட்டுள்ள இடம்?

தேசிய மனித உரிமைகள் ஆணையம் தொடங்கப்பட்ட நாள்?

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது கூறப்படும் விதி?

இந்திய அரசியலமைப்பின் ஷரத்து 2 ஆனது பாராளுமன்றத்திற்கு கீழ்க்கண்டவற்றுள் எவற்றை சேர்த்துக் கொள்ளுதல் அல்லது நிறுவுதல் சம்பந்தமாக சட்டம் இயற்றும் அதிகாரத்தை வழங்குகிறது?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் புதிய யூனியன் பிரதேசங்களை நிறுவக்கூடிய விதி?

நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் முதலில் ஏற்பு செய்யப்பட்ட நாள்?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அமைப்பு என்பது?

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் துவங்கப்பட்ட நாள்?

புதிதாக இந்தியக் குடிமைப் பணி(civil service ) ஒன்றை உருவாக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது?

தேசிய சித்த மருத்துவ மையம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?

லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அமைவிடம் எங்கு அமைந்துள்ளது?

நிதி மசோதா எதைச் சார்ந்தது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

    Members
  • Active
  • New
  • Online
  • Groups
  • Active
  • Newest
Dark mode