Generic filters
Exact matches only

Indian Constitution 01-10-23

0 10 months ago

Welcome to your Indian Constitution 01-10-23

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஷரத்து 19ன் வாயிலாக அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் நெருக்கடி நிலைகளின் சமயம் நிறுத்தி வைக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ள இடம்?

இன் ரீ பெருபரி வழக்கு கீழ்க்கண்டவற்றுள் எதைப் பற்றி கூறுகிறது?

15வது நிதி ஆணையம் சென்னைக்கு வருகை புரிந்த தேதி யாது?

மாநில ஆளுநரை நியமிப்பவர் யார்?

தனி நபர் சுதந்திரம் என்பது?

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 360வது ஷரத்து எதைப் பற்றி கூறுகிறது?

'அம்மா ஆரோக்கியத் திட்டம்' என்பது?

'ஷரத்து 19ன் கீழ் பேசுவதற்கு உரிமை என்பது பேசாமல் இருப்பதற்குரிய உரிமையையம் உள்ளடக்கியது' என்பது வலியுறுத்தப்பட்ட வழக்கு?

கீழ்க்கண்டவற்றுள் எது தற்பொழுது அடிப்படை உரிமைகளில் கிடையாது?

19. 'அனைத்து மனித உரிமைகளும் அனைவருக்குமே' என்ற முழக்கம் மனித உரிமைகள் பிரகடனத்தின் எத்தனையாவது. ஆண்டு நிறைவு நாள் விழாவில் எடுக்கப்பட்டது?

மத்திய தேர்வாணையத்தின் செயல்பாடு எவர்/எதன் ஒப்புதலின் படி அதிகரிக்க முடியும்?

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையில் உள்ள வார்த்தைகளான “இறைமை வாய்ந்த, சமநிலைமை நெறி சார்ந்த சமயச் சார்பற்ற மக்களாட்சிக் குடியரசாக' என்பன மாற்றாக கொண்டுவரப்பட்டது?

சார்பு நிலை பணிகள் ஆணையம் (பணியாளர் தேர்வு ஆணையம்) ஏற்படுத்தப்பட்ட ஆண்டு யாது?

பின்வரும் தலைவர்களுள் யார் இந்திய அரசமைப்பு வரைவு குழு உறுப்பினர் அல்ல?

ஒரு மாநிலத்தை உருவாக்கும் பாராளுமன்றத்தின் அதிகாரத்தில் உள்ளடக்கியது?

லோக் அதலத் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட இடம்?

2018ம் ஆண்டில். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-1 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கு பெறுவதற்கான உச்ச வரம்பினை எத்தனை வருடம் உயர்த்தி அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது?

'மெட்ராஸ் மாநிலம்' என்ற பெயரை 'தமிழ்நாடு மாநிலம்' என்று பாராளுமன்றம் மாற்றி அமைத்து வருவது எதன் கீழ்?

கீழ்க்கண்ட வழக்குகளில் எந்த வழக்கில் ஷரத்து 368ல் உள்ள திருத்த அதிகாரம் பற்றி விவாதிக்கப்படவில்லை?

ஒளிமறைப்புக் கோட்பாடு' எங்கு உள்ளது?

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்த அட்டவணை எல்லைகளை வரையறுத்தல் பற்றி கூறுகிறது?

“102” ஆம் எண் சேவை என்பது?

'முகப்புரை' என்பது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை அமைப்பு என்று விளம்பப்பட்ட வழக்கானது?

கீழ்க்கண்ட பேராணைகளில் எதில் பொது அதிகாரப்பதவியில் உள்ளவர் அவர் எந்த தகுதியில் அப்பதவி வகிக்கிறார் என்று வினவ முடியும்?

கூற்றுகளை ஆராய்க

1. பொது வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு பட்டியல் ஜாதியினருக்கு மட்டுமானது.
2. பட்டியல் ஜாதியினருக்கான இட ஒதுக்கீடு - வருமான உச்சவரம்பு சார்ந்தது.
3. பட்டியல் ஜாதியினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு நேர்மறை பாகுபடுத்துதல் எனப்படும்.

'முகப்புரை' என்பது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை அமைப்பு என்று விளம்பப்பட்ட வழக்கானது?

நிதிக்கமிஷன் உள்ளடக்கியது?

கீழ்க்கண்டவற்றுள் எது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கூறாகாது?

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்து 3 வின் படி பாராளுமன்றத்திற்கு சட்டத்தினால் கீழ்க்கண்டவற்றுள் எவற்றை செய்ய அதிகாரம் கிடையாது?

பின்வரும் எந்த வழிமுறைகளின் மூலம் இந்தியக் குடியுரிமையினை பெறலாம்?

I) பிறப்பின் மூலம் மட்டும்
II) மரபுவழியின் மூலம் மட்டும்
III) பதிவு செய்வதால் மட்டும்
IV) குடிமையளிக்கும் முறை மட்டும்

புதிய அகில இந்திய பணி உருவாக்கப்படுவது?

எந்த சரத்தினை பின்பற்றி இந்திய பாராளுமன்றம் குடியுரிமை சட்டத்தை இயற்றியுள்ளது?

மூன்றாவது அரசியலமைப்பு சட்ட திருத்தம் மேற்கொண்ட ஆண்டு?

பின்வரும் அரசமைப்பு சட்ட ஷரத்துக்களில் எது அரசுப்பணி குறித்தவற்றில் சம வாய்ப்பு பற்றி கூறுகிறது?

இரட்டை இடருக்கு எதிராக வழங்கப்படும் பாதுகாப்பு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எதில் உள்ளது?

.இந்தியாவில் உள்ள அரசியலமைப்பு திருத்த முறையானது எதனுடைய மாற்றியமைக்கப்பட்ட முறையாகும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

    Members
  • Active
  • New
  • Online
  • Groups
  • Active
  • Newest
Dark mode